கோடை வெயிலில் குளிர்ச்சி தரும் டாப் ஏர் கூலர்கள் – ₹10,000-க்குள் கிடைக்கும் சிறந்த மாடல்கள்

சுட்டெரிக்கும் வெயிலை சமாளிக்க மக்கள் ஏசி, ஏர் கூலர் வாங்கும் நிலையில், குறைந்த விலையில் அதிக திறன் தரும் மாடல்கள் கவனம் ஈர்த்து வருகின்றன.

0
5

சுட்டெரிக்கும் வெயிலை சமாளிக்க மக்கள் ஏசி, ஏர் கூலர் வாங்கும் நிலையில், குறைந்த விலையில் அதிக திறன் தரும் மாடல்கள் கவனம் ஈர்த்து வருகின்றன.

இந்தியாவில் கோடை வெப்பம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், வீடுகளுக்குள் கூட வெப்பம் தாங்க முடியாத அளவுக்கு உயர்ந்துள்ளது. இதனால் மின்விசிறி மட்டும் போதாமல், ஏர் கூலர்களுக்கான தேவை அதிகரித்துள்ளது. குறிப்பாக ₹10,000-க்குள் கிடைக்கும் பல சிறந்த ஏர் கூலர் மாடல்கள் தற்போது விற்பனையில் உள்ளன.

அதில் Godrej 61L, Thomson 105L, Symphony 50L, Kenstar 90L, Bajaj 85L, V-Guard 35L Tower, Orient Electric 85L போன்ற மாடல்கள் அதிக காற்றோட்டம், பெரிய வாட்டர் டேங்க், ஹனிகோம்ப் பேட், 4-way air deflection போன்ற அம்சங்களுடன் கிடைக்கின்றன. குறைந்த விலையிலேயே அதிக குளிர்ச்சி தரும் இந்த மாடல்கள், நடுத்தர குடும்பங்களுக்கு சிறந்த தேர்வாக பார்க்கப்படுகின்றன.

#Gadgets #AirCooler #SummerHeat #Trending #TechTamil