Sign in
  • Chengalpattu
  • Politics
  • Trending/Viral
  • Lifestyle
  • Gadgets
Sign in
Welcome!Log into your account
Forgot your password?
Password recovery
Recover your password
Search
Logo
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.
Friday, May 22, 2026
Sign in / Join
  • Chengalpattu
  • Politics
  • Trending/Viral
  • Lifestyle
  • Gadgets
Facebook
Instagram
Twitter
Vimeo
Youtube
Logo
NoticeGoogle search engineGoogle search engine
  • Chengalpattu
  • Politics
  • Trending/Viral
  • Lifestyle
  • Gadgets
Home செங்கல்பட்டு இன்ஸ்டாகிராமில் அந்தரங்க படங்கள்.. இளம்பெண் புகாரில் இளைஞர் கைது!
  • செங்கல்பட்டு

இன்ஸ்டாகிராமில் அந்தரங்க படங்கள்.. இளம்பெண் புகாரில் இளைஞர் கைது!

By
Udhayabaskar
-
May 22, 2026
0
4
Facebook
Twitter
Pinterest
WhatsApp

    இன்ஸ்டாகிராமில் போலி கணக்குகள் உருவாக்கி இளம்பெண்ணின் போலியான அந்தரங்க புகைப்படங்களை பதிவிட்டு அவதூறு பரப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட இளம்பெண் போலீசில் புகார் அளித்ததை தொடர்ந்து சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

    விசாரணையில், கரூரை சேர்ந்த சிவபிரகாஷ் என்ற இளைஞர் இந்த செயலில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. போலீசார் நடத்திய விசாரணையில், புகாரளித்த பெண்ணை அவர் ஒருதலையாக காதலித்து வந்ததும் தெரியவந்தது. அந்த காதலை வெளிப்படுத்த முடியாமல் இருந்த அவர், சமூக வலைதளங்களில் போலி கணக்குகளை உருவாக்கி, பெண்ணின் போலியான அந்தரங்க புகைப்படங்களை பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்த திட்டமிட்டிருந்தார்.

    இதன் மூலம் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் ஆறுதல் கூறும் பெயரில் நெருக்கம் ஏற்படுத்தி, பின்னர் காதல் வலையில் சிக்கவைக்க முயன்றதாகவும் அவர் போலீசாரிடம் ஒப்புக்கொண்டுள்ளார்.

    இந்த சம்பவம் சமூக வலைதளங்களை தவறாக பயன்படுத்தும் நபர்கள் குறித்து மீண்டும் எச்சரிக்கை எழுப்பியுள்ளது. பெண்கள் சமூக வலைதளங்களில் தங்களது தனிப்பட்ட தகவல்கள் மற்றும் புகைப்படங்களை பகிரும்போது கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

    • TAGS
    • Cyber Crime
    • Cyber Fraud
    • Fake Profile
    • Instagram Fake Account
    • Instagram Scam
    • Karur News
    • Online Harassment
    • Social Media Crime
    • Tamil Nadu Police
    • ஆன்லைன் தொந்தரவு
    • இணைய மோசடி
    • கரூர் செய்திகள்
    • குற்ற செய்திகள்
    • சமூக வலைதள குற்றம்
    • சைபர் குற்றம்
    • தமிழ்நாடு போலீஸ்
    • போலி புரொஃபைல்
    Facebook
    Twitter
    Pinterest
    WhatsApp
      Previous articleமீண்டும் 3-வது இடத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து – முதலாவதாக ஒலித்த ‘வந்தே மாதரம்’!
      Next articleபரமன்கேணியில் புதிய நான்கு வழி பாலம்: 3 மாதங்களில் திறப்பு!
      Udhayabaskar
      Udhayabaskar

      RELATED ARTICLESMORE FROM AUTHOR

      செய்யூர் எல்லையம்மன் கோவில் சந்திப்பில் விபத்து அபாயம்: பேரிகார்டு அமைக்க கோரிக்கை

      எடையாளம்: நீர்நிலை ஆக்கிரமிப்பை அகற்ற மக்கள் எதிர்ப்பு

      தாம்பரம் அருகே புதிய கிரிக்கெட் மைதானம்: திட்ட அறிக்கை தயார்

      LEAVE A REPLY Cancel reply

      Log in to leave a comment

      • கத்திரி வெயில் உச்சம்: டாக்டர்கள் எச்சரிக்கை
      • செய்யூர் எல்லையம்மன் கோவில் சந்திப்பில் விபத்து அபாயம்: பேரிகார்டு அமைக்க கோரிக்கை
      • எடையாளம்: நீர்நிலை ஆக்கிரமிப்பை அகற்ற மக்கள் எதிர்ப்பு
      • தாம்பரம் அருகே புதிய கிரிக்கெட் மைதானம்: திட்ட அறிக்கை தயார்
      • செங்கல்பட்டு அரசு ஐடிஐ-களில் மாணவர் சேர்க்கை: ஜூன் 3 வரை விண்ணப்பிக்கலாம்
      • செங்கல்பட்டு568
      • Politics200
      • Trending118
      • Trending/Viral115
      • Viral81
      • ஆன்மிகம்19
      • Gadgets
      • Politics
      • Trending
      • Trending/Viral
      • Viral
      • ஆன்மிகம்
      • உடல் நலம்
      • செங்கல்பட்டு
      • பேஷன்
      • லைஃப்ஸ்டைல்

      © myChengai developed by Srihayavadhana Info-Tech

      • Disclaimer
      • Privacy
      • Advertisement
      • Contact us
      Go to mobile version